கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த மங்களமேடு காவல் உதவி ஆய்வாளர்.

Admin
0 0
Read Time50 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த லப்பைக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமது என்பவரின் மகனான அப்துல்லா பாஷா (45) என்பவரை மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் அவர்கள் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் அளவுள்ள ரூபாய் 7000 மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றினார்.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஐந்து நபர்கள் கைது.

123 மதுரை : அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. காசி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது வெள்ளைக்கல் சந்திப்பில் Pulsar இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami