கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஐந்து நபர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 44 Second

மதுரை : அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. காசி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது வெள்ளைக்கல் சந்திப்பில் Pulsar இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவரை விசாரணை செய்தபோது ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவனியாபுரத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய இருவரும் கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்ய எடுத்து வந்ததாகவும், அதற்குமுன் மாதிரிக்காக 2 கிலோ கஞ்சாவை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விசாரணை செய்ததில் வெள்ளைக்கல் அருகில் உள்ள அம்மன் கோவில் அருகில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்த மூவரிடம் விசாரணை செய்தபோது உத்தமபாளையத்தைச் சேர்ந்த மொக்கராஜ் @ மொக்கையன் 51/20, நாகராஜ் 31/20, கம்பத்தைச் சேர்ந்த அஜித்குமார் 21/20 என தெரியவந்தது. ஆகவே ஐந்து நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் இரண்டும், கார் ஒன்றும் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.2,50,400/- ம் கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

26 மொபைல் போன்கள் திருட்டு, இரு நபர்கள் கைது.

211 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருவள்ளூர் உட்கோட்ட மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் பேருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami