திருவண்ணாமலையில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, வழுதலங்குணம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை, வயது 55 என்பவர் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த வரை திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட நபரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி,IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி,IAS., அவர்கள் மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் கடந்த ஐந்தரை மாதத்தில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

220 திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami