பொன்னேரியில் வடக்கு மண்டல IG நாகராஜ் திடீர் ஆய்வு.

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

திருவள்ளூர் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்க பட்டதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் பொன்னேரி மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பி. அரவிந்தன் மேற்கொண்டு வருகிறார்.

இதனை வடக்கு மண்டல ஐ ஜி திரு. நாகராஜ் பார்வையிட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார் அவருடன் பொன்னேரி ஏஎஸ்பி திரு.பவன்குமார், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன் உதவி ஆய்வாளர் திரு. மகாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும், SP அரவிந்தன் எச்சரிக்கை

289 திருவள்ளூர்: திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கோரோனோ நோய்தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami