திண்டுக்கலில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

Admin
0 0
Read Time1 Minute, 49 Second
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா நோய் தொற்றினால் 17.06.2020 அன்று உயிர் நீத்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் 18.06.2020 இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் குமரன் பூங்கா அருகில் சீன எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணமடைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏந்தி,2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பாராளுமன்ற அமைப்பினர், முன்னாள் ராணுவத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரியில் வடக்கு மண்டல IG நாகராஜ் திடீர் ஆய்வு.

126 திருவள்ளூர் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்க பட்டதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் பொன்னேரி மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami