Read Time55 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைமேற்கொண்டுவருகிறது அதன் பேரில் பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் அறிவுறுத்தலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தடை செய்ய பட்ட பொன்னேரி பேரூராட்சி பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்