கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்.

Admin
0 0
Read Time41 Second
மதுரை : மதுரை மாநகர், பீ.பீ.குளத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் என்பவரின் மகன் தீபக்ராஜா என்ற குட்டை கருவாயன், 25/2020, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (19.06.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட காவலர் ஆகால மரணம்

168 மதுரை : மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட கரிமேடு காவல்நிலைய தலைமை காவலர் 2208 திரு.செக்கான் கருப்பன் அவர்கள் பாம்பு கடித்து உயிரிழந்தாா் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami