134
Read Time43 Second
மதுரை : மதுரை மாவட்டம். சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர், திரு. மாடசாமி மற்றும் சார்பு ஆய்வாளர், திரு. கார்த்திக் அவர்கள், போலீஸ் பார்டியுடன் விரகனூர் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 11 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுகள்- 52 பணம் ரூ- 58, 490 ஐ பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது சிலைமான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.