இறந்த காவலர் குடும்பத்துக்கு தாங்கள் திரட்டிய ரூ.15.45 லட்சம் நிதியினை வீடு தேடிச் சென்று வழங்கிய சக காவலர்கள்

Admin
1 0
Read Time1 Minute, 58 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு, அவருடன் தேர்வாகி தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் நிதி திரட்டி ரூ.15,45,900/- ரூபாய்கான காசோலையை, இறந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை நேரில் வந்து வழங்கினர்.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் காவலர் தேர்வில் தேர்வாகிய இரு வேல்பெட்ட சேர்ந்த செந்தில்குமார்( 36), பயிற்சி பெற்று, டெல்லி சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து பின்பு சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28.02. 2020 ஆம் தேதி இறந்துவிட்டார்.

இதனால் அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில், அவரது மனைவி சுகந்தி(33), மகன் விக்னேஷ்குமார் (6) அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மேலும் இவர்களது குடும்பத்துக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 2009 ஆம் ஆண்டு காவலர்கள் குழு உடன் உள்ளனர் என்று கூறிவிட்டு, அவர்களிடம் காசோலையை, திங்கள் கிழமை அவரது வீட்டில், அக்குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் வழங்கி சென்றனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"நான் மேன் மேலும் வளர பல பாடங்களை எனக்கு கற்பித்த என் தந்தை" - ADGP திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் உருக்கம்

"என் தந்தை, என் வாழ்க்கையில் பின்பற்ற தேவையான நற்பண்புகளை அளித்தார்."

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami