காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

திருச்சி : திருச்சி மாவட்டம், 19.06.2020 நேற்று 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் ஏனைய உதவிகளை திருச்சி மாவட்ட காவல் துறையுடன் இரண்டு மாதங்கள் இணைந்து தொடர்ந்து களப் பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப அவர்களின் சார்பாக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரசேகர் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம் அவர்களின் மூலம் IDFC பாரத் நிறுவன முதுநிலை பொது மேலாளர் திருமதி.மேரி அன்பரசி,திரு.ஜான் பால் அசோக்,திரு. சிவா,திரு. சந்திரசேகர், சந்துரு,பிரபு ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்

414 திருப்பூர் : திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் திரு.ஜெயபால் (கா எண் 866) என்பவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami