50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை மதுரை காவல்துறைக்கு வழங்கிய அமைச்சர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர். பி. உதயகுமார் அவர்கள் 50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்களிடம் வழங்கினார். SP அவர்கள் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களின் முன்பும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி கிருமிநாசினி சாதனம் வைக்கப்பட்டது.

 
 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை

165 மதுரை : அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் தங்களிடம் கூறினால் அவர்களை முழுமையாக நம்பி உடனடியாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami