550 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழித்த வேலூர் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 2 Second

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி இன்று(23.06.2020) குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொட்டசேரி கிராமம் சாத்கர் மலைப்பகுதியில் உள்ள பொள்சோனை மற்றும் ஜாள்ன பகுதிகளில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சுமார் 550 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3000 வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல், ஐஜி வனிதா தகவல்

295 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4நாட்களில் 3000 வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அதிகாரி ஐஜி வனிதா தெரிவித்துள்ளார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami