ஐந்து லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Admin
Read Time3 Minute, 29 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள காக்கூர் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அரிசி மூட்டைகளுக்கிடையே வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நடராஜன், அய்யனார் உட்பட நால்வரை ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 120(b),188, 269, 270, 273, 328,417 IPC 7, 20(i) of COTPA act 2003 and 52, 59 of food safety and standards act 2006, 51(b) disaster Management Act, 3 Of Epidemic diseases Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் 37 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய முருகன் என்பவரை SI திரு.விக்னேஸ்வரன் அவர்கள் U/s 21(1) Mines and Minerals Development Regulation Act-ன் கீழ் கைது செய்தார்.


இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 8250/- மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை விற்ற மாலிக் அசாருதீன் மற்றும் ரிஸ்வான் அலி ஆகியோரை ஆய்வாளர் திருமதி.அனிதா அவர்கள் -COTPA Act-ன் கீழ் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.


இராமநாதபுரம் மாவட்டம் விளாத்திக்கூட்டம் பிள்ளையார்கோவில் அருகே முன்பகை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் இருந்து காளிராஜ், முனியசாமி மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரை 23.06.2020-ம் தேதி SSI திரு.நாகராஜன் அவர்கள் U/s 147, 148, 294(b), 323, 324, 506(ii) IPC r/w 4 Of TNPWH Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.


இராமநாதபுரம் மாவட்டம் விளாத்திக்கூட்டம் பிள்ளையார்கோவில் அருகே முன்பகை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் இருந்து காளிராஜ், முனியசாமி மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரை 23.06.2020-ம் தேதி SSI திரு.நாகராஜன் அவர்கள் U/s 147, 148, 294(b), 323, 324, 506(ii) IPC r/w 4 Of TNPWH Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

550 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழித்த வேலூர் காவல்துறையினர்

208 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி இன்று(23.06.2020) குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami