ராணிப்பேட்டை மாவட்ட DSP இன்று பொறுப்பு ஏற்பு

Admin
1 0
Read Time1 Minute, 3 Second

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக மதிப்பிற்குறிய K.T பூரணி இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் பயிற்சி முடித்து முதல்முறையாக ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாவட்ட மக்களின் சார்பில் DSP,  K.T பூரணி  அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம். உங்களின் பணி எமது ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள். 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையில் காவலர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 30 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது.

1,058 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, துருகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் செல்வம் வயது 25 என்பவரும், கலசப்பாக்கம் தாலுக்கா எஸ் எம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami