“விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…” மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

Admin
Read Time57 Second

மதுரை : விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…முக கவசம் அணியுங்கள்…
தேவை இல்லாமல் வெளி இடங்களில் சுற்றாதீர்கள்…கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாதீர்கள்…உங்கள் நன்மைக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நன்மைக்காகவும் காவல்துறை சொல்வதை கேளுங்கள்.

பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இந்த கொடிய கொரோனா நோய் தொற்றிலுருந்து உங்களை நாங்கள் பாதுகாக்க முடியும், என்று மதுரை காவல் ஆணையர் திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை

347 நெல்லை: தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா… ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami