காஞ்சிபுரம் SP சாமுண்டீஸ்வரி, 5 வயது சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்த 5 வயது சிறுமியை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் அளித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மகாயோகம் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அபூர்வவிந்தனா என்ற 5 வயது சிறுமி ஒருவர் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்து சாதனை புரிந்தார்.

இச்சிறுமியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் ஆளிநர்களுக்கு கபசுரக்குடிநீர், மதுரை COP உத்தரவு

157 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள், போக்குவரத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami