பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், காஞ்சிபுரம் SP கலந்துரையாடல்

Admin
0 0
Read Time1 Minute, 35 Second

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப அவர்கள் உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், காவலர் நண்பர் குழு, குடியிருப்போர் சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோரை ஆயுதப்படை மைதானத்தில் அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் எவ்வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு பகுதியிலும் காவலர், தன்னார்வலர், காவல் உதவி நண்பர், நகராட்சி ஊழியர் என தலா ஒருவரும் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு நபரையும் சேர்த்து ஒரு குழுவை உருவாக்கி பொதுமக்களுக்கு கொரனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

முக கவசம் கையுறை மற்றும் சமூக இடைவெளி ஆகியவைகளை கடைப்பிடித்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரம் SP சாமுண்டீஸ்வரி, 5 வயது சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு

803 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்த 5 வயது சிறுமியை வாழ்த்தி பாராட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami