153
Read Time1 Minute, 22 Second
விருதுநகர் : மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சார்பில்
சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அவர்களுடன் இணைந்து மல்லாங்கிணர் பேரூராட்சி முக்கிய வீதிகள் மற்றும் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காவல் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவின இயந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மல்லாங்கிணறு காவல்நிலைய
சார்பு ஆய்வாளர் அசோக்குமார், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், மற்றும் கிருஷ்ணகுமார் FOP ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி CID மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சார்பு ஆய்வாளர் அசோக்குமார் நவீன இயந்திரத்தை வீதியில் ஓட்டி வந்து கிருமி நாசினி தெளித்தார். மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleppy
0
0 %
Angry
0
0 %
Surprise
0
0 %