திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்த சாணார்பட்டி போலீசார்

Admin
Read Time50 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் உத்தரவின்பேரில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நகருக்குள் வந்த மான் குட்டியை காப்பாற்றிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்

63 அரியலூர் : அரியலூர் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் மாறன் அவர்கள் 26/06/2020 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami