நகருக்குள் வந்த மான் குட்டியை காப்பாற்றிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்

Admin
Read Time1 Minute, 1 Second

அரியலூர் : அரியலூர் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் மாறன் அவர்கள் 26/06/2020 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இரண்டு நபர்கள் காவல் ஆய்வாளர்களுக்கு சிறிய குட்டி மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு நகருக்குள் வந்ததை தெரிவித்தனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் விரைந்து சென்று மான் குட்டியை மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை அளித்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் இச்செயலை பாராட்டி காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

248 மதுரை : கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami