கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

Admin

மதுரை : கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் ரோடு சந்திப்பு மற்றும் கரிமேடு மீன்மார்கெட் அருகில் கஞ்சா விற்பனை செய்த பூமி @ பூமிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் வாகனம் ஒன்று மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 10,300 கைப்பற்றப்பட்டது. மற்றும் லதா என்பவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.15,500-மும் கைப்பற்றப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மறைந்த காவலர் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய இராமநாதபுரம் காவல்துறையினர்

241 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சார்பாக வழங்கிய ரூபாய் 2,35,250/- குடும்பநல நிதியை, மறைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452