முகக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய உதவி ஆய்வாளர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் கௌடி பள்ளி அருகே சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புல்லரம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன் மற்றும் கடம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ஆகியோரை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிவாரண பொருட்கள் வழங்கிய கோவை மாவட்ட காவல்துறையினர்

308 கோவை : கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையம் மற்றும் பில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலப்பதி, செங்கலூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami