நிவாரண பொருட்கள் வழங்கிய கோவை மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time50 Second

கோவை : கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையம் மற்றும் பில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலப்பதி, செங்கலூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.கார்த்திகேயன், IPS அவர்கள் உத்தரவுப்படி, நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன் நவாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது காவலர் மரணம், காவல் கண்காணிப்பாளர் இறுதி மரியாதை

543 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயம் திட்டுப்பாறை கொரானா தடுப்பு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர் பிரபு PC 218 அவர்கள் நேற்றிரவு அந்த வழியாக வந்த லாரி குடிபோதையில் சோதனை சாவடியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami