தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்த SI விவேகானந்த்

Admin
1 0
Read Time1 Minute, 5 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த விக்னேஸ்வர மணிபாரதி என்பவரை SI திரு.விவேகானந்த் அவர்கள் U/s 24 (1) COTPA Act-ன் கீழ் கைது செய்தார்.

திருடும் நோக்கில் அத்துமீறி வீடு புகுந்தவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள சகுந்தலா என்பவரின் வீட்டிற்குள் திருடும் நோக்கத்தில், வீட்டின் கூரை வழியாக அத்துமீறி நுழைந்த பாண்டித்துரை என்பவரை SI திரு.சரவணன் அவர்கள் U/S 457,511 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை தெற்கு மற்றும் பூவந்தி காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்

77 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வெங்கட்டியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரின் மனைவியை அதே ஊரைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட முத்துச்சாமி என்பவர் தகாத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami