பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் ஆய்வாளர் மீனாபிரியா

Admin
0 0
Read Time50 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இது குறித்து 28.06.2020 அன்று சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  திருமதி. மீனாபிரியா அவர்கள், u/s 366(A) IPC 3 r/w 4 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்த SI விவேகானந்த்

78 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த விக்னேஸ்வர மணிபாரதி என்பவரை SI திரு.விவேகானந்த் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami