நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை காவல் நிலைய ஆய்வாளர் மோகன்

Admin
1 0
Read Time49 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக் கவசம் வழங்கினார்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் ஆய்வாளர் மீனாபிரியா

121 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami