கொலை வழக்கில் ஒருவரை கைது செய்த கல்லல் போலீசார்

Admin
3 1
Read Time55 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கீழபூங்குடியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான நல்லதம்பி மற்றும் பூமிநாதன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் பூமிநாதன் தன் அண்ணன் நல்லதம்பியை தாக்கியதில் உயிர் இழந்தார். இதுகுறித்து 27.06.2020 அன்று நல்லதம்பியின் மகன் ரகுபிரசாத் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார், பூமிநாதன் மீது u/s.302 IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை காவல் நிலைய ஆய்வாளர் மோகன்

119 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami