தென்மண்டல ஐஜி-ஆக பொறுப்பேற்ற முருகன் பேட்டி

Admin
Read Time1 Minute, 5 Second

தென்மண்டல ஐஜி-ஆக பொறுப்பேற்ற திரு.முருகன் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாத்தான் குளம் குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குறித்து அவர் கூறியதாவது,கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

“லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு”. சாத்தான்குளம் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளேன், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த தலைமைக்காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CBCID IG திரு.சங்கர் வேட்டையில், 24 மணி நேரத்தில் 4 போலீசார் கைது

412 தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் அதிரடியாக களமிறங்கிய CBCID காவல்துறையினர், யாரும் எதிர்பாராத வகையில் கொலை வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் காவல் உதவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami