மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்த 1997 பேச் காவலர்கள்

Admin
1 0
Read Time46 Second

இராமநாதபுரம் : உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1997-ல் காவலர் தேர்வில் தேர்வான முதல்நிலை காவல்துறையினர் சார்பாக ரூ.ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் நிதியினை, லடாக் எல்லையில் உயிர்நீத்த இராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு இன்று வழங்கினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை மக்கள் என்னை காணொலி மூலம் தொடர்பு கொள்ளலாம்- புதிய காவல் ஆணையர் பேட்டி

223 சென்னை: சென்னை மாநகர 107வது புதிய காவல் ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS.  அவரிடம் முன்னாள் காவல் ஆணையர் திரு.ஏகே விஸ்வநாதன், IPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami