கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

Admin
Read Time1 Minute, 5 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்து காயம் ஏற்பட்டது.மேலும் அந்த காவலர் வாகனத்தை மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.அந்தப் பெண்ணுக்கு முதலுதவி மற்றும் 108 அவசர ஊர்தியை அழைத்து அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். இச்செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதாபிமானத்தோடு பணி செய்த காவல்துறை அதிகாரி

137 அரியலூர்: அரியலூரில் நேற்று இரவு சாலையில் போகும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கொட்டி கிடந்ததால் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக சென்ற நமது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami