ஏ.எஸ்.பி.யின் உதவியால் நெகிழ்ந்த குழந்தைகள்!

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு பகுதியில் உள்ள போலியோ ஹோமில் 30 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆடை, மாஸ்க், கிளவுஸ் ஆகியவற்றை குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி வழங்கினார். ஏ.எஸ்.பி.யின் மனித நேய உதவி அனைவரையும் நெகிழவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS  

232 இராமநாதபுரம் : ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு.மயில்வாகனன் IPS அவர்கள். இவர் இராமநாதபுரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452