திடீர் நகர் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin
Read Time2 Minute, 1 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்றிலிருந்து காவலர்களை காக்கும் பொருட்டு மதுரை மாநகரில் உள்ள ஐந்து காவல் சரகங்களுக்குள் உள்ள ஐந்து இடங்களில் அதாவது டவுன் சரகத்திற்கு விளக்குத்தூண் காவல் நிலையத்திலும் தல்லாகுளம் சரகத்திற்கு தல்லாகுளம் காவல் நிலையத்திலும் அண்ணாநகர் சரகத்திற்கு அண்ணாநகர் காவல் நிலையத்திலும் திருப்பரங்குன்றம் சரகத்திற்கு திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்திலும், திலகர்திடல் சரகத்திற்கு திடீர்நகர் காவல் நிலையத்திலும் மிக குறைந்த விலையில் PULSE OXIMETER, N-95 FACE MASK, SANITIZERS, THERMAL SCANNER ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு திடீர் நகர் காவல் ஆய்வாளர் திருமதி. கீத்தாலெட்சுமி அவர்கள் திடீர் நகர் பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களை கொரோனா நோய் தொற்று நோய் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு முகக் கவசங்கள் அணிவித்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

137 காஞ்சிபுரம் : புதிதாக பதவியேற்ற இருக்கும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா. சாமுண்டீஸ்வரி. IPS அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சாராயம் மணல் கொள்ளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami