கொரானாவில் உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய கவரப்பேட்டை காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்படி, கும்முடிப்பூண்டி டி எஸ் பி. ரமேஷ் அறிவுரையின் பேரில், கும்முடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில் கவரபேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் கொரோனவால் பாதிக்க பட்டு மரணம் அடைந்த மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினபாக்கம் உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்த பட்டது. இதில் கவரபேட்டை காவலர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திடீர் நகர் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

202 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்றிலிருந்து காவலர்களை காக்கும் பொருட்டு மதுரை மாநகரில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami