மார்பிங் செய்த புகைப்படங்களை வைத்து பணம் பறித்த இருவர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 5 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.வருண்குமார் இ.கா.ப அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (94899 19722) தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்கில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். மேலும் அந்த பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறியதையடுத்து. காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியதில் குற்றவாளிகளை கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இனி வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் புகார் தெரிவிக்கலாம்

313 வேலூர் : கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் தங்கள் புகார்களை காவல் துறையினரிடம் நேரில் சந்தித்து அளிக்க முடியாத சூழல் உள்ளதால் பொது மக்கள் தங்களது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami