பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவல்துறையினருக்கு சத்து மாத்திரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time54 Second

திருவள்ளூர் : பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர் ஆகியோர்களுக்கு ஹோமியோபதி சத்து மாத்திரைகளை வழங்கினார்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கபசுர குடிநீர் வழங்கிய காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்

226 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், காவேரிபாக்கம் காவல் நிலைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami