287
Read Time56 Second
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், காவேரிபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட Containment பகுதிகளில் உள்ள மக்களுக்கும் மாவட்ட காவல் துறை சார்பாக காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. இரா.லட்சுமிபதி அவர்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்