உடன் பணியாற்றிய காவலர் கொரானா தொற்றால் உயிரிழப்பு – காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து பணியாற்றும் காவலர்கள்

Admin
Read Time1 Minute, 4 Second

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தின் தலைமை காவலரான கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு வாரமாக கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட இவர், தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் காவலர் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. இதையடுத்து, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, காவலர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து  பணியாற்றி வருகின்றனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

75 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (04.07.2020) தச்சநல்லூர் காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),506(ii)& மானூர் காவல் நிலையம் இ.த.ச. பிரிவு 341,392,506(ii) வழக்குகளில் எதிரியான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami