கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி

Admin

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று 06.07.2020 -ம் தேதி திடீர் நகர் காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலட்சுமி அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

134 சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதை அடுத்து, அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக  காவல்துறை- வணிகர்கள் புரிந்துணர்வுக் கூட்டம் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452