சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Admin
Read Time1 Minute, 49 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (04.07.2020) தச்சநல்லூர் காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),506(ii)& மானூர் காவல் நிலையம் இ.த.ச. பிரிவு 341,392,506(ii) வழக்குகளில் எதிரியான சத்திரம்புதுக்குளம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த அருண் (33) (த/பெ பெருமாள்) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்கள் மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி அருண் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் 04.07.2020 தேதி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

145 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami