அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதை அடுத்து, அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக  காவல்துறை- வணிகர்கள் புரிந்துணர்வுக் கூட்டம் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

அரசின் விதிமுறைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கினர். விதிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதியளித்த வணிகர்கள், காவல்துறையினர் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

காவல்துறை சார்பில் துணை கமிஷனர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பங்கேற்றனர். அம்பத்தூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், புதூர் சுற்று வட்டார வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஒரகடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒரகடம் ஐக்கிய சங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

K.ஐசக் டேவிட்
திருவள்ளூர் மாவட்ட தலைவர் (சமூக சேவை பிரிவு)
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

544 மதுரை : மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வருகின்ற 12.07.2020 – ம் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami