காஞ்சிபுரம் ASP தலைமையில் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத் சாந்தாராம் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் இ. கா.ப மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.மணிமேகலை ஆகியோர் ஆயுதப்படை மைதானத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், வேன் ஓட்டுநர்கள் ஆகியோரை அழைத்து கொரனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லுமாறு ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்பி சக்திவேல் நடவடிக்கை

176 திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பகுதியில் கடந்த மாதம் பிரபல ரவுடி ரமேஷ் என்ற சுள்ளான் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami