வல்லம் காவல்துறையினரின் வேட்டையில் 6 கொலையாளிகளை கைது

Admin
0 0
Read Time2 Minute, 0 Second

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சீதாராமன் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் திரு.கழனியப்பன் ஆகியோருடன் இணைந்து உதவி ஆய்வாளர் திரு.சுகுமாறன், திரு.கண்ணன், திரு.சந்திரசேகரன் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை செய்தும், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும் வந்தனர். மேலும் தனிப்படையினரின் ரகசிய விசாரணையில் கொலையான யூசுப் என்பவரின் மனைவி திருச்சியை சேர்ந்த கூலிப்படையினரை வைத்து கணவரை கொலை செய்தது தெரியவந்ததையடுத்து அவரையும், திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேரையும் அதிரடியாக கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

230 சென்னை :கடந்த மார்ச் மாதம் முதல் திநகரில் ஊரடங்கு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்துள்ளார் 80 வயது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami