வறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் மகன் , மகள் , பேரப்பிள்ளைகள் யாரின் கவனிப்பும் இல்லாமல் காசியம்மாள் வாழ்ந்து வருகிறார் . மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மிகவும் வறுமையில் வாடியுள்ளார். இதனை அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் 06/07/2020 அன்று நேரில் சென்று வறுமையில் வாடிவந்த மூதாட்டியின் நலன் விசாரித்து அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கி உதவினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த DIG பிரவீண்குமார் அபிநபு

249 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami