கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஆயுதப்படை காவலர்கள்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் ஆயுதப்படை காவலர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் இன்று (08.07.2020) 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி நாங்குநேரி உட்கோட்ட அனைத்து காவல் நிலையத்திலும் மற்றும், காவலர் குடியிருப்பு பகுதியில், பேருந்து நிலையத்தில், பிரதான சாலையில், முக்கிய வீதிகளில், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருக்கும் பேரி கார்டில், வாகனத்தில், ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுந்தராவதனம்

கபசுர குடிநீர் அருந்துவோம் ! கொரானா வைரஸ் இருந்து பாதுகாத்துக் கொள்வோம் !

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452