கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.

Admin
1 0
Read Time1 Minute, 2 Second

மதுரை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 09.07.2020ம் தேதி கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து 8 போலீசார் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு ஆரோக்கியம் மருந்து பெட்டகம் வழங்கி 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குணமடைந்து திரும்பிய போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்

697 திருவள்ளூர்: கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami