சோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 55 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள செந்துறை ரவுண்டானா பகுதியில் காவல் துறை சார்பாக தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்நிலையில் காவலர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.காவலர்களின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சோதனைச் சாவடியை புதுப்பித்து 09/07/2020 அன்று சோதனைச் சாவடியை திறந்து வைத்தார்கள். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் திரு.திருமேனி அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 09/07/2020 அன்று காவல்துறையினர் அவர்களின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தை திருமணம்,குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள்,திருட்டு, தலைகவசம் அணிவது, மற்றும் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (VVC) ஆகியவைகள் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நமது விழிப்புணர்வு ஒன்றுதான் இந்த நோய் மேலும் பரவாமல் முற்றிலும் ஒழிக்க வல்லது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.

488 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami