உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.

Admin
Read Time1 Minute, 33 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பிரவீன் குமார் அபினபு இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்பட்டது.

மேலும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் கொரோனா நோய் தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.


 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை

906 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று திருமதி.சண்முகப்பிரியா பொறுப்பேற்றுக்கொண்டார். நோய் பரவலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami