தர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

Admin
Read Time1 Minute, 29 Second

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.ப.இராஜன்.MA,BL.அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் (அனைத்து மகளிர் காவல் நிலையம்) வரை உள்ள அனைவருக்கும் கைதிகளை கைது செய்வது தொடர்பாகவும், அவர்களை போலீஸ் காவலில் வைப்பது தொடர்பாகவும், கைது தொடர்பாக காவல் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாகவும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவரமாக அறிவுரை வழங்கினார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் மற்றும் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மற்றும் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சூர்யா அவர்களும் கலந்து கொண்டனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.

909 திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பிரவீன் குமார் அபினபு இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami