ஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்

Admin
Read Time1 Minute, 28 Second
மதுரை : மதுரையைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து விட்டு திரும்புகையில் கோரிப்பாளையம் அருகே போக்குவரத்து காவலர்கள் ரூபாய் 500 அபராதம் விதித்ததாக வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா IPS அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, ஆட்டோ ஓட்டுநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய காவல் ஆணையர் அவர்கள் ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்படட அபராதத் தொகையை ரத்து செய்தார்.
மேலும் பொதுமக்களிடத்தில் கண்ணியத்துடனும் அன்புடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டுமென்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்

658 திருப்பூர் : மரியாலையா ஹோமில் இருக்கும் சகோதர , சகோதிரிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அருள், அனைத்து மகளிர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami