இளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி !

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரை மீட்க 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில், தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். அதேவேளையில் மீட்க சென்ற தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தீயணைப்பு காவல்துறையினர் பணி போற்றுதலுக்கு உரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

612 தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.ப.இராஜன்.MA,BL.அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தர்மபுரி, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami